tlc
logo

 
 
 
 
MINI
 
 

tlbc

The imoprtance of computer and internet is felt by the society.

in the

  • First Generation Print Media is used for ministry,
  • Second Generation Radio and Television are used and in the
  • Third Generaion Computer and internet are used.

The Christian resources in Tamil are found less in number in the electronic media. tlctakes effort to provide a good Christian site in Tamil and English with the site named 3gmission.com, and also work to bringout the Tamil Bible Software 'Veda Vazhikatti' v.2

   

கம்ப்பிய+ட்டர், இன்டர் நெட் நம்முடைய வாழ்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மேலும் இளம் தலைமுறையினர் தங்களின் படிப்பிற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் இவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஊழியத்திற்காக

1ம் தலைமுறையில் அச்சு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

2ம் தலைமுறையில் தொலைகாட்சி, ரேடியோ பயன்படுத்தப்பட்டன.

3ம் தலைமுறையில் கம்ப்பிய+ட்டர், இன்டர் நெட் பயன்படுத்தப்படுகிறன.

இதன் அடிப்படையில் இளம் தலைமுறையினரைச் சந்திக்கவும், 3ம் தலைமுறை சாதனங்களைப் பயன்படுத்தி தேவனுடைய பணியைச் செய்யவும் செயல்படுத்தப்படுகிறது.


சிறப்புக் கூட்டங்களிலும், வாலிபர் கூடுகைகளிலும் நவீன காலங்களுக்கு ஏற்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கர்த்தருடைய வார்த்தை மூலம் பகிர்ந்தளிக்கப்படுவது அனைவரது ஆவலை தூண்டுவதாகவும் பயனுடையதாகவும் உள்ளது.


புதிய வலைதளம் சிறுவர், இளம் வாலிபர், வாலிபர், பெண்கள், ஊழியர் என அனைவருக்கும் பயன்கொடுக்கும் வகையில் tllஎன்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.


வேத வழிகாட்டி 2 என்ற தமிழ் பைபிள் மென்பொருள் (மேம்படுத்தப்பட்ட வேத வழிகாட்டி 1) சார்ந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

 


 
 
     

 
 
 
 
 
 
webmaster dbs || www.truelifecentre.org © 2009 - All Rights Reserved.