tlc
logo

 

 
 
 
 
MINI
 
 

m2b

'Grave Yard of Missionaries' is the nick name of Bihar. Missionary work is hard to do till today.

tlc is invited to train the Junior Evangelical Thrust (JET) volunteers of GEMS.

We have chosen Madhubani, Sitamarhi and Darbanga to minister among the JET volunteers through Trainning Program, Special Meetings and Fasting Prayers.

In the coming years, it is difficult to share the gospel through the South Indain missionaries. So we are burdend and minstering to bringup 'swarthik' in Bihar.
.

 

‘மிஷனரிகளின் கல்லறைத் தோட்டம்’ என அழைக்கப்படும் பீஹார் மாநிலத்தில் இறைப்பணி செய்வது சற்று கடினமான ஒன்றாகவேயுள்ளது.

இந்த மாநிலத்தில் ஊழியம் செய்ய tlcக்கு கர்த்தர் உதவிசெய்தார். Junior Evangelical Thrust - JET (GEMS) -ன் தன்னார்வ ஊழியர்களைப் பயிற்றுவிக்க அழைப்பு பெற்றோம். கூட்டு ஊழிய (Partnership) முறையில் பீஹார் மாநிலத்தில் அமைந்துள்ள மதுபனி, தர்பங்கா மற்றும் சீத்தாமடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தன்னார்வ ஊழியர்களுக்கும், இளம் வாலிபர்களுக்கும் ஊழியப் பயிற்சி, சிறப்புக் கூட்டங்கள், உபவாசக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வரும் காலங்களில் தென்னிந்தியாவிலிருந்து மிஷனரிகள் கடந்துசென்று பீஹாரில் ஊழியம் செய்வது கடினமானதாகும். எனவே மூன்று ஆண்டுகளில் சுதேசி மிஷனரிகளை இதன் மூலம் எழுப்பவேண்டுமென்ற தாகத்தோடு செயலாற்றுகின்றோம்.

திரு. DMJ. பாபு அவர்கள் m2bன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

dmjb

பீஹார் மாநிலத்தின் மக்கள் தொகை 8,28,78,796 ஆகும். இதில் 0.064 சதவிகித மக்களே (53,137) கிறிஸ்துவின் அன்பை ருசித்தவர்களாவார்கள்.

சுமார் 3000 கி.மீ தொலைவு - 60 மணி நேரப் பயணம் - தேவையுள்ள மக்கள்!!!

'

 
 
 

 

 
 
 
 
 
 
webmaster dbs || www.truelifecentre.org © 2009 - All Rights Reserved.