tlc
logo

 
 
 
 
MINI
 
 

tlbc

The Church should understan the Bible and live as a truthful witness. With this vision tlbcis started and conducted in many places. tlchelps the children of God to equip themselves to stand in faith, fight against the false teachings and encourages to read the Bible and explain the Cultrue, Religious, Geographical and historical backgrounds by way of Bible Study

Rev. D. Benher Stephen is functioning as the Coordinator of tlbc

   

திருச்சபை மக்கள் வேதத்தைப் புரிந்துகொண்டு தேவனின் உண்மையுள்ள சாட்சியாக வாழவேண்டும் என்ற தரிசனத்தோடு tlbcஆரம்பித்து நடத்தப்பட்டு வருகின்றது. தவறான உபதேசங்களுக்கு விலகி, விசுவாசிகள் தங்களைக் காத்துக்கொள்ளவும், புரியாத காரியங்கள், நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளவும் இது உதவுகிறது.
பரிசுத்தாவியானவரின் உதவியுடன் வேதத்தின் சம்பவங்களும், நிகழ்வுகளும் விளக்கப்படுகின்றன. பங்கு பெறுகிறவர்களின் கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. மேலும் முறையான வேத வகுப்புகள் முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.
நவீன போதனா முறை பயன்படுத்தப்பட்டு, உபகரணங்களோடும், தேசப்பட விளக்கங்களோடும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

அருள்திரு. டி. பென்ஹர் ஸ்டீபன் அவர்கள் tlbcன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்கள்.

 

tgs


 

 
     

 
 
 
 
 
 
webmaster dbs || www.truelifecentre.org © 2009 - All Rights Reserved.